ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வெள்ளி, 17 ஜூலை, 2009

Lateral Thinking- மாறுபட்ட கோணத்தில் யோசித்தல்..........

  மாறுபட்ட கோணத்தில் யோசித்தல்..........
------------------------------------------------------------------------------------


இன்று மாலை ஒரு நண்பருக்காக வெயிட்டிகொண்டிருக்கும்போது, ஒரு காகிதம் பறந்து வந்து என் கையில் தஞ்சம் புகுந்தது..

எடுத்து படித்தால் ஏதோ ஒரு நாவலின் ஒரு பக்கம்.அதில் இருவர், lateral thinking-பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் இன்னொருவரைப் பார்த்து கேட்கிறார்- "ஒரு கட்டிடத்தில்  பத்தாவது மாடியில்  இருக்கும் அலுவலகத்தில் பணி புரியும் ஒருவன் தினம் தினம் லிப்ட்ல போறான். ஆனா தினம் எட்டாவது மாடியில்  இறங்கி, மீதி ரெண்டு மாடியை நடந்து படியேறி போறான்..ஏன்னு கேட்டா?'

உடற்பயிற்சியாயிருக்கும்னு சொன்னான் இன்னொருவன்,

இல்லைன்னு சொல்லிட்டார் முதலாமவர்.


இத்தோட அந்த காகிதம் முடிஞ்சி போச்சி. நானும் யோசிச்சி பாத்தேன்.என் சிற்றறிவுக்கு அது எட்டலை.

யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்????!!!

1 கருத்து:

ajay சொன்னது…

He is a short man.