I am 23 Female, Delhi (India)
and you?
4:26 PM நான் ஒரு திருநங்கை
| show details 4:25 PM (19 minutes ago) |
|
4:25 PM me: The wisest mind has something yet to learn http://h1.ripway.com/ poojas/index.html
கொஞ்சம் முன்னால், ஒரு புகைப்பட வரைகலை சாப்ட்வேர் தொகுப்பு தரவிறக்கி என் கணினியில் பதிந்தேன். ஒரு சில விநாடிகள்தான், என்னுடைய ஜி-மெயில்,யாஹூ சாட் லிஸ்டில் இருந்த அனைவரின் முகவரிக்கும் மேற்கண்டதுபோல் ஒரு ஆங்கில தகவல் அனுப்பபட்டுவிட்டது. toshivanss@gmail.comஎன்னும் முகவரியில் இருந்து ஆங்கிலத்தில் ஏதேனும் தகவல் வந்திருந்தால் தயவு செய்து அதை தவிர்க்கவும். இந்த பிரச்சினைக்கு தீர்வு யாருக்கேனும் தெரிந்தால் தெரிவிக்கவும்.
| show details 4:25 PM (20 minutes ago) |
|
4:25 PM me: View my private cam via secured connection http://h1.ripway.com/ poma/privateCam.exe
| show details 4:25 PM (20 minutes ago) |
|
4:25 PM me: Hey what are you doing Please test my new webcam using private application http://h1.ripway.com/ p/privateCa.exe
2 கருத்துகள்:
என்ன கொடுமை சார் இது!
நான் மட்டும் தான் வாய குடுத்து மாட்டியதா!?
///பிளாகர் வால்பையன் கூறியது...
என்ன கொடுமை சார் இது!
நான் மட்டும் தான் வாய குடுத்து மாட்டியதா!?///
என்ன பண்றது, நம்ம நட்சத்திரம் அப்பிடி..
கருத்துரையிடுக