சமீபத்தில் எங்கள் நிறுவன வருடாந்திர விற்பனை அலுவலர்கள் சந்திப்பு கல் சிற்பங்களுக்கு/சிலைகளுக்கு புகழ் பெற்ற, இந்த நகரில் நடந்தது. சில சுவாரசியமான நிகழ்வுகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். எனது இந்த மூன்று நாள் பயணத்தில் சில புதிய நண்பர்களையும் சில எதிர் பாராத நிகழ்வுகளையும் சந்தித்தேன். அந்த நினைவு அலைகளுடன் விரைவில்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக