ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2009

பயண நினைவுகள்


சமீபத்தில் எங்கள் நிறுவன வருடாந்திர விற்பனை அலுவலர்கள் சந்திப்பு கல்  சிற்பங்களுக்கு/சிலைகளுக்கு புகழ் பெற்ற, இந்த நகரில் நடந்தது. சில சுவாரசியமான நிகழ்வுகளுடன்   உங்களை விரைவில் சந்திக்கிறேன். எனது இந்த மூன்று நாள் பயணத்தில் சில புதிய நண்பர்களையும் சில எதிர் பாராத நிகழ்வுகளையும் சந்தித்தேன். அந்த நினைவு அலைகளுடன் விரைவில்......