நன்றி ஆடிப்பாவை, இது சமீபத்துல என்னோட அம்மாவுக்கு திதி செய்ய போயிருந்தோம். அப்போ என் அண்ணா பையன் விளக்கு ஏத்தறதுக்காக செங்கல் எடுத்துவரும்போது எடுத்த படம்.
நன்றி ஆதிமூலகிருஷ்ணன், உண்மையை சொல்றதுக்கு எதுக்கு ஸாரி. உண்மையை சொல்லணும்னா, இந்த படங்களை என் அண்ணனுக்கு அனுப்ப முயற்சி பண்ணேன் ஜி-மெயில் மூலமா. முடியல. வேற வழியில்லாம போஸ்டாக்கிட்டேன்.நான்தான் ஸாரி சொல்லனும்.
கம்பெனி பக்கம் வந்ததுக்கு நெம்ப நன்றி.நீங்களும் நம்ம ஊர்தானா?.உங்கள் பதிவு பற்றி பின்னாளில் உங்களுக்கு பின்னுடம் இடுகிறேன்.நம்ப கம்பெனி விலாசத்யும் உங்க "பீட்ஸ்"ல இணைச்சுக்கிட்டு நாங்க போடுறே மொக்கை பதிவை பார்த்து ரசிங்க(சகிச்சுங்க).
9 கருத்துகள்:
இதப்பாத்தா குழந்தைத் தொழிலாளர் மாதிரி தெரியலயே
இந்தப்படத்த வைச்சு காமெடி கீமெடி பன்றீங்களா?
லேபிளை பார்த்தா ரொம்ப சீரியாசான விஷயமா தெரியுதே நண்பா?
நன்றி ஆடிப்பாவை,
இது சமீபத்துல என்னோட அம்மாவுக்கு திதி செய்ய போயிருந்தோம். அப்போ என் அண்ணா பையன் விளக்கு ஏத்தறதுக்காக செங்கல் எடுத்துவரும்போது எடுத்த படம்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்,
லேபிள் மட்டும்தான் சீரியஸ்.
அப்படியா?
- லேபிள் மட்டும்தான் சீரியஸ் -
என்பது நீங்க சொன்னப்புறம் தான் புரிந்தது..
@ ஆடிப்பாவை,
என்னங்க பண்றது? ஹிட்ஸ் வாங்க இப்படி எல்லாம் பண்ண வேண்டி இருக்குது.
சீரியஸோ, நகைச்சுவையோ, அல்லது வேறெதுவுமோ இல்லாமலிருக்கின்றன படங்கள்.. ஸாரி.
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்,
உண்மையை சொல்றதுக்கு எதுக்கு ஸாரி. உண்மையை சொல்லணும்னா, இந்த படங்களை என் அண்ணனுக்கு அனுப்ப முயற்சி பண்ணேன் ஜி-மெயில் மூலமா. முடியல. வேற வழியில்லாம போஸ்டாக்கிட்டேன்.நான்தான் ஸாரி சொல்லனும்.
கம்பெனி பக்கம் வந்ததுக்கு நெம்ப நன்றி.நீங்களும் நம்ம ஊர்தானா?.உங்கள் பதிவு பற்றி பின்னாளில் உங்களுக்கு பின்னுடம் இடுகிறேன்.நம்ப கம்பெனி விலாசத்யும் உங்க "பீட்ஸ்"ல இணைச்சுக்கிட்டு நாங்க போடுறே மொக்கை பதிவை பார்த்து ரசிங்க(சகிச்சுங்க).
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
கருத்துரையிடுக