ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



செவ்வாய், 5 மே, 2009

தேவர்களும் மனிதர்களும்



பரிசல்காரனின் இந்த பதிவை பார்த்தவுடன் எனது நினைவில் தோன்றிய படம்


இதிலிருக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. இது சமீபத்தில் நான் எனது சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது எடுத்த படங்கள்.

உங்களால் படத்தை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தால் மிகப் பெரிய விஷயம்.

இது
ஒரு நாட்டான்மைக்கரரின் வீடு(?). அவர்கள் பெருந்தனக்கரர்கள்.

எங்கள்
ஊரில் சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை குடிநீர் இணைப்புகள் கிடையாது.

நாங்கள் அனைவரும் சைக்கிளில் இரண்டு கிலோமீட்டர் சென்றுதான் கொண்டு வருவோம்.

ஆனால்
படத்தில் உள்ளது போன்று நான்கைந்து பெருந்தனக்காரர்கள் , அவர்கள் வீட்டு வேலை ஆட்கள் மூலம்தான் கொண்டு வருவார்கள்.

அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த
படத்தில் உள்ள அமைப்பு வீட்டிற்கு வெளியே இருக்கும் .

வேலை ஆட்கள் தண்ணீர் நிரம்பிய குடங்களுடன் வந்து இந்த அமைப்பில் ஊற்றினால், அது உள்ளே இருக்கும் குழாய் இணைப்பின் வழியாக வீட்டிற்குள் உள்ள தொட்டியில் சேகரிக்கப்படும்.

அவர்களின்
வீட்டு உபயோகத்திற்கான அனைத்து தண்ணீரும் இப்படிதான் சேகரிக்கப்பட்டது.

பத்து
வருடங்களுக்கு முன்பு வரை உபயோகத்தில் இருந்த ஒன்று.

6 கருத்துகள்:

சிவக்குமரன் சொன்னது…

.

பெயரில்லா சொன்னது…

Oi. Parabéns pelo excelente blog. Gostaria de lhe convidar para visitar meu blog e conhecer alguma coisa sobre o Brasil. Abração

Thamira சொன்னது…

இன்ஃபர்மேடிவ்.. சாட்சிகளுடன்.!

பெயரில்லா சொன்னது…

Indha maadhiri neraiya visayam enga oorla (vadivelkarai, madurai) paathu pongi ... ellathaium anaichu ippo oora vittu veliya vandhu chennaila polaapa otromnga.... enna panrathu..... manusana manusane madhikkaradhilla..... iyaa neengal ennakku oru siru udhavi seyya vendum.... ungal padivila onlinela earn panra link irukku.... adhu evlo nambagathanmai ulladunu sonnenganna... enna maadhiri kastappattu padikkara college studentskku usefulla irukkum.....

சிவக்குமரன் சொன்னது…

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.

Sanjai Gandhi சொன்னது…

அட..!