ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வியாழன், 19 நவம்பர், 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்


சமீபத்தில் எங்கள் நிறுவன நடைமுறைகளில், நிர்வாகம்  சில மாற்றங்களை  செய்தது. இதன் முக்கிய நோக்கம்,மனிதவளத்தை முறையாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துவது.

இதை அறிமுகம் செய்தவுடன் சில வித்தியாசமான விமர்சனங்கள் வந்தது.

அதில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், எந்த விதமான விமர்சனமும் வைக்காமல் கீழே இருக்கும் விவேகானந்தரின் பொன்மொழியை மட்டும் ஈ-மெயிலில் அனைவருக்கும் அனுப்பினார். நான் இன்னமும் இதற்கான அடிப்படைக் காரணத்தை தேடி/அலசிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு தமிழ் அர்த்தம் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்?
  • When I Asked God for Strength
    He Gave Me Difficult Situations to Face
  • When I asked God for intelligence
    He Gave Me Puzzles to Solve.
  • When I Asked God for Happiness
    He Showed Me Some Unhappy People
  • When I Asked God for Wealth
    He Showed Me How to Work Hard
  • When I Asked God for Favors
    He Showed Me Opportunities to Work Hard
  • When I Asked God for Peace
    He Showed Me How to Help Others
  • God Gave Me Nothing I Wanted
    He Gave Me Everything I Needed

2 கருத்துகள்:

கண்மணி/kanmani சொன்னது…

திறமை,கடின உழைப்பு,சவாலை எதிர் கொள்ளும் திறன்,உதவும் மனப்பான்மை எல்லாம் இருப்பவந்தாம் மனிதன்.அவனால் மட்டுமே ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.எல்லா கருத்துக்களும் இந்த ஒன்றையே வலியுறுத்துகின்றன.

சிவக்குமரன் சொன்னது…

நன்றி கண்மணி Teacher!