ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



திங்கள், 21 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன்- விமர்சனம்

பொதுவாய் கமல் படம் என்றால் நான் படம் பார்ப்பதற்கு முன் விமர்சனங்கள் ஏதும் படிப்பதில்லை. அப்படிதான் இந்த படத்திற்கும் விமர்சனம் படிக்காமல் படம் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது சீக்கிரம் முடிஞ்சுபோச்சே என்றுதான்.

இதோ எனக்கு பிடித்த சில விமர்சனங்கள்.

பரிசல்காரன்

குசும்பன்

ஆதி

கார்த்தி


கேபிள் சங்கர்

1 கருத்து:

பித்தனின் வாக்கு சொன்னது…

அட நீங்களும் நம்ம ஊருதானுங்களா. நல்லா எழுதுறிங்க. இனிமே படிக்கறன். எனக்கு தாரபுரம்தான் சொந்த ஊரு. காந்திபுரம் செவந்த் கிராஸ் ரோடுல ஒரு வருஸம் பஞ்சம் பொழைச்சேன். லக்ஸ்மி காம்பளக்ஸ் பக்கத்துள்ள தங்கி இருந்தேன்.