அனுபவம் அல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் அல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம்?


1. நான் நெருங்கும்போது மட்டும் சிவப்பு சிக்னல் விழுதே, ஏன்?
2. நான் ஏற போற பஸ் மட்டும் கூட்டமா வருதே, ஏன்?
3. நான் கடன் கேட்டா மட்டும் உங்களுக்கு நிறைய செலவு வருதே, ஏன்?
4. நான் பெட்ரோல் போட போனா மட்டும் க்யு நிக்குதே, ஏன்?
5. M.D. போன் பண்ணும்போது மட்டும் சிக்னல் ஒழுங்கா வரமாட்டீங்குதே, ஏன்?
6. நான் சரியான நேரத்துக்கு மீட்டிங் போனா மட்டும் மத்த எல்லாரும் லேட்டா வராங்களே, ஏன்?
7. மனைவி ஏதாவது வாங்கி வர சொல்லி அனுப்பினா ஞாபகமா மறந்துட்டு போறனே, ஏன்?

8. நாம மேட்சிங்கா டிரஸ் பண்ணிட்டு போகும்போது மட்டும் மத்த எல்லாரும் ஜீன்சும் டி- ஷர்டுமா வராங்களே, ஏன்?

9. இந்த மாதிரி ஒரு பதிவ படிச்சா உடனே காப்பி அடிக்கணும்னு தோணுதே, ஏன்?

10. இதுக்குலாம் பதில் தெரிஞ்சாலும் சொல்லாமலே போறீங்களே, ஏன்?


சொல்லுங்க சாமி, சொல்லுங்க