ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



ஞாயிறு, 23 மார்ச், 2008

மக்களே இது என்னோட பதிவு எழுதற முயற்சி, ஐடியாவ அள்ளி வுடுங்க......

4 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

பதிவுலகத்திற்கு வரவேற்புகள்.

எவனுக்குடா அறிவுரை சொல்லலாம்னு அலைஞ்சுகிட்டிருக்கோம். நீங்களா வந்து மாட்டறீங்களா?

இந்தா புடிச்சுக்கங்க..!


#உங்க சின்ன வயசு அனுபவங்களை எடுத்து விடுங்க. சுவாரஸ்யமானதா இருக்கணும். (நான் முதன் முதலில் தண்ணியடித்த கதை அப்படி..) இல்லீன்னா உணர்ச்சிவசப்படற மாதிரி இருக்கணும். (ஏதாவது சிரியஸான மேட்டர், ஆக்ஸிடெண்டானது, இழப்பு இப்படி.. ) ஆனா சுவாரஸ்யமானது எழுதறப்போ நகைச்சுவை கலந்து எழுதலாம். சீரியஸ் மேட்டரை நகைச்சுவை கலந்து எழுதினா ஊத்திக்கும்.

# நிறைய பேரோட ப்ளாக்ஸைப் படிங்க. எந்த மாதிரி எழுத்து உங்களைக் கவருதுன்னு யோசிங்க. அதேதான் ஃபார்மூலா!


# settings போய்> comments போய் > word verification ஐ எடுத்து விடுங்க. பின்னூட்டம் போடறது கஷ்டமா இருக்கும்.

# பிற பின்.

என் ப்ரொஃபைல்ல இருக்கற என் மெய்ல் ஐ.டி.க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க. ஃப்ரீயா இருந்தா, உங்களுக்கு வேற சந்தேகங்களை கேளுங்க. சொல்றேன். அதுக்குத்தானே இருக்கோம்!

அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

நட்புடன் ஜமால் சொன்னது…

என்ன மாதிரி ஆளுகளுக்கெல்லாம் இன்னா தெரியும்.

வாங்க தானா வரும்

பரிசல்காரன் சொன்னது…

இன்னும் எழுத ஆரம்பிக்கலையா?

ஆரம்பீங்க!!

கார்க்கிபவா சொன்னது…

//
அளவில்லா அன்போடு
-கிருஷ்//

அளவில்லா அறிவுரையோடுன்னு சொல்லுங்க..

அப்ப்புறம் என்ன நண்பரே.. அடிச்சு ஆடுங்க